'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றுச் சொல் 'வந்தாள்' ஆகும். இதில் செயல் முற்றுப் பெற்றுள்ளது. 'வந்த' என்பது பெயரெச்சம், 'வந்து' என்பது வினையெச்சம், 'வந்தவர்' என்பது வினையாலணையும் பெயர்.
Q2mcqtamil
இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
a.
வினைமுற்றுத் தொடர்
b.
எழுவாய்த் தொடர்
Correct Answer
c.
பெயரெச்சத் தொடர்
d.
வினையெச்சத் தொடர்
Step-by-Step AI Explanation
Verified Method
'இராமன்' என்னும் எழுவாயைத் தொடர்ந்து 'வந்தான்' என்னும் வினைமுற்று வந்துள்ளதால், இது 'எழுவாய்த் தொடர்' ஆகும்.
Q3mcqtamil
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ________ எதுகை ஆகும்.
a.
கூழை எதுகை
b.
கீழ்க்கதுவாய் எதுகை
c.
ஒரூஉ எதுகை
d.
மேற்கதுவாய் எதுகை
Correct Answer
Step-by-Step AI Explanation
Verified Method
ஓர் அடியில் முதல், மூன்று, நான்காம் சீர்களில் (1, 3, 4) இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது 'மேற்கதுவாய் எதுகை' ஆகும்.
Q4mcqtamil
இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்
a.
அகன்ற உலகம்
Correct Answer
b.
நீர் சூழ் உலகம்
c.
மலை சூழ் உலகம்
d.
மழை தரும் உலகம்
Step-by-Step AI Explanation
Verified Method
'நனந்தலை உலகம்' என்ற தொடரில் 'நனந்தலை' என்பதற்கு 'அகன்ற' என்று பொருள். எனவே இது 'அகன்ற உலகம்' என்பதைக் குறிக்கும்.
Q5mcqtamil
பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
a.
மானத்தை மழை காக்கும்
b.
பயிரை குணம் காக்கும்
c.
மானத்தைப் பணம் காக்கும்
Correct Answer
d.
உயிரைச் சொல் காக்கும்
Step-by-Step AI Explanation
Verified Method
'மரத்தை இலை காக்கும்; மானத்தைப் பணம் காக்கும்' என்பது சரியான பழமொழி ஆகும்.
Q6mcqtamil
மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
a.
கண் - பண்ணோடு
b.
நந்தவனம் - நற்றமிழ்
Correct Answer
c.
பண்ணோடு - வந்தாயோ
d.
திறந்து - நற்றமிழ்
Step-by-Step AI Explanation
Verified Method
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும். கொடுக்கப்பட்டுள்ள பாடலில் 'நந்தவனம்', 'நற்றமிழ்' ஆகிய சொற்களின் முதல் எழுத்து 'ந' ஒன்றி வந்துள்ளதால் இவை அடிமோனைச் சொற்கள் ஆகும்.
Q7mcqtamil
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
a.
பயனற்ற செயல்
b.
தற்செயல் நிகழ்வு
c.
தடையின்றி மிகுதியாக
d.
ஒற்றுமையின்மை
Correct Answer
Step-by-Step AI Explanation
Verified Method
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல' என்ற உவமை ஒற்றுமையின்றி சிதறிப்போவதைக் குறிக்கும்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
- இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________________
a.
இணை மோனை
b.
ஒருஉ மோனை
c.
பொழிப்பு மோனை
d.
கூழை மோனை
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
a.
டாக்டர். கால்டுவெல்
b.
ஜி.யு. போப்
c.
பெர்சிவல் பாதிரியார்
d.
ஜார்ஜ் எல். ஹார்ட்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக :
(a) அலெக்சாண்டர் பெயின் - 1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி - 2. இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன் - 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் - 4. தானியங்கிப் பண இயந்திரம்
(a) (b) (c) (d)
a.
1 3 4 2
b.
1 4 2 3
c.
1 3 2 4
d.
2 4 1 3
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.
(I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
(II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
(III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்
a.
(I) சரி (II) சரி (III) தவறு
b.
(I) சரி (II) தவறு (III) சரி
c.
(I) சரி (II) தவறு (III) தவறு
d.
(I) தவறு (II) சரி (III) சரி
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகிர் எங்கே? நாலு
...........................................................................'
எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
a.
சொக்கநாதர் பலபட்டடையார்
b.
அழகிய சொக்கநாதர்
c.
கவி காளமேகம்
d.
குமரேசர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியானதைக் கண்டறிக.
(I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
(II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
(III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
(IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
a.
(I) மற்றும் (II)
b.
(I), (II) மற்றும் (III)
c.
(I), (II), (IV) சரி
d.
அனைத்தும் சரி
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Match the following :
(a) Cerebral cortex 1. Temperature control
(b) Hypothalamus 2. Sensory perception
(c) Cerebellum 3. Role in sleep-awake cycle
(d) Pons 4. Maintenance of posture and balance
a.
1 3 2 4
b.
2 3 4 1
c.
2 1 3 4
d.
2 1 4 3
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Match the following :
(a) Ganymede 1. Moves in opposite direction to the direction of the spin of its planet
(b) Titan 2. Greenish star like appearance
(c) Neptune 3. Moon with clouds in our solar system
(d) Triton 4. Largest moon of our solar system
a.
4 3 2 1
b.
3 4 1 2
c.
2 3 4 1
d.
4 1 2 3
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Match the Religion and Place of worship :
Religion:
(a) Jainism
(b) Judaism
(c) Buddhism
(d) Zoroastrianism
Places of worship:
1. Synagogue
2. Agiyari
3. Basadi
4. Vihara
a.
(a)-2, (b)-4, (c)-1, (d)-3
b.
(a)-2, (b)-3, (c)-1, (d)-4
c.
(a)-1, (b)-4, (c)-2, (d)-3
d.
(a)-3, (b)-1, (c)-4, (d)-2
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Consider the following statement (Reason and Assertion type) :
Assertion [A] : Make in India program was launched in 2014.
Reason [R] : Intended to boost the domestic manufacturing sector and also augment investment into the country.
a.
[A] is true, but [R] is false
b.
Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]
c.
[A] is false, [R] is true
d.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Which of the following statements are true about the Himalayas?
(i) Zaskar, Ladakh, Kailash and Karakoram ranges are found in the trans - Himalayas.
(ii) The Greater Himalayas receives lesser rainfall as compared to the lesser Himalayas and the Siwaliks.
(iii) The Outer Himalayas is the most continuous range.
a.
(i) only
b.
(i) and (ii) only
c.
(i) and (iii) only
d.
(ii) and (iii) only
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Match the following with their correct answers :
(a) Peshwa 1. Secretary
(b) Shurnavis 2. Chief Justice
(c) Nyayadhish 3. High Priest
(d) Pandit Rao 4. Prime Minister
a.
(a)-1, (b)-2, (c)-3, (d)-4
b.
(a)-4, (b)-1, (c)-2, (d)-3
c.
(a)-3, (b)-4, (c)-2, (d)-1
d.
(a)-2, (b)-3, (c)-4, (d)-1
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Arrange the following Committees in the correct chronological order :
I. G.V.K. Rao Committee
II. Balwant Rai Mehta Committee
III. L.M. Singhvi Committee
IV. Ashok Mehta Committee
a.
III, I, II, IV
b.
IV, III, I, II
c.
II, IV, III, I
d.
II, IV, I, III
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Which of the following statements are true about "Anti-defection law"?
(i) Provided by the 52nd Amendment Act of 1985
(ii) Added in the 9th schedule to the Constitution
(iii) Made some changes in the 91st Amendment Act of 2003
a.
(i) only
b.
(i) and (iii) only
c.
(i) and (ii) only
d.
(ii) and (iii) only
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Assertion [A] : The Ministry of Education (Formerly Human Resource Development-MHRD) in India formulates education Policy in India and also undertakes Education Programs.
Reason [R] : The centre is represented by the Ministry of Education decides the India's Education budget.
a.
Both [A] and [R] are true and [R] explains [A]
b.
Both [A] and [R] are true and [R] does not explains [A]
c.
[A] is correct and [R] is false
d.
[A] is false and [R] is true
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
A person invested Rs. 12,000 in a fixed deposit scheme for 2 years at the rate of 5% compound interest. How much amount will be got on maturity of the fixed deposit?
a.
Rs. 13,200
b.
Rs. 13,430
c.
Rs. 13,230
d.
Rs. 12,600
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Assertion [A] : "Thiranari Thaervu Thittam" was launched in the year 2023.
Reason [R] : To encourage the government school students to pursue higher education in premier institution.
a.
[A] is true, but [R] is false
b.
Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A]
c.
[A] is false, [R] is true
d.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Various welfare schemes to enhance the overall development of Adi Dravidar and Scheduled Tribe people, a sum of Rs. _________ crores has been allocated in the Budget Estimate for the year 2023-2024.
a.
Rs. 3012.85
b.
Rs. 3212.85
c.
Rs. 3512.85
d.
Rs. 3552.85
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
The radius of a conical tent is 700 cm and the height is 24 m. Calculate the length of the canvas used to make the tent if the width of the rectangular canvas is 4 m.
a.
137.5 m
b.
13.75 m
c.
1.375 m
d.
1.037 m
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
An intelligent man carries 3 sacks with 30 mangoes each. As he crosses each toll, he has to give 1 mango for each sack. He crosses 30 tolls. How many mangoes he will have at the end?
a.
0
b.
10
c.
20
d.
25
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Which of the following statements are false about "conditions for no Doppler effect"?
1. Listener at rest and Source moves towards the Listener
2. S and L move in such a way that distance between them remains constant
3. S and L are moving in mutually perpendicular directions
4. The Source is situated at the centre of the circle along which the Listener is moving
a.
1 only
b.
1 and 2 only
c.
1 and 4 only
d.
3 and 4 only
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Choose the correct pairs :
1. Phenolphthalein - Colourless in acidic medium and pink in basic medium
2. Methyl orange - Pink in basic medium and yellow in acid medium
3. Red litmus paper - Turns blue in basic medium
4. Blue litmus paper - Turns red in basic medium
a.
1 and 2 are correct
b.
1 and 3 are correct
c.
2 and 3 are correct
d.
3 and 4 are correct
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Choose the correct statements :
(i) The Government of India enacted Wildlife Protection Act in 1972.
(ii) Project Tiger was launched in April 1974.
(iii) The Indian Government has established 16 Biosphere Reserves.
a.
(i) only
b.
(i) and (iii) only
c.
(i) and (ii) only
d.
(ii) and (iii) only
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Which of the following statements are true about Directive Principles of state policy?
(i) Article 36 to 51 deals with directive principles of state policy.
(ii) Dr. B.R. Ambedkar described it as "novel features" of the Indian Constitution.
(iii) These principles are enforceable by the courts.
a.
(i) only
b.
(i) and (iii) only
c.
(i) and (ii) only
d.
(ii) and (iii) only
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Assertion [A] : Article 249 of the constitution enables the Parliament to transfer a subject from the state list to the union list.
Reason [R] : It is for the purpose of legislation by parliament on grounds of national interest
a.
[A] is true, but [R] is false
b.
Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
c.
[A] is false, but [R] is true
d.
Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Arrange the chronological order. Following countries got highest point in the human development index in descending order (As on 2016)
1. Norway
2. Switzerland
3. India
4. Australia
a.
1 4 2 3
b.
4 2 1 3
c.
2 1 4 3
d.
2 1 3 4
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Which of the following is incorrectly paired?
(i) Taxes on Agricultural income - State
(ii) Taxes on land and buildings - State
(iii) Taxes on the consumption or sale of Electricity - Centre
(iv) Land Revenue - Centre
a.
(i) and (ii)
b.
(ii) and (iii)
c.
(iii) and (iv)
d.
(i) and (iv)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Which of the following statements are true about Theeran Chinnamalai?
(i) Theeran Chinnamalai was a Palayakkarar of Kongu country who fought against the British East India Company.
(ii) He was trained by the French and Tipu.
(iii) From 1800 to July 31, 1805 (ie) the day of his hanging, Theeran Chinnamalai ceaselessly fought against the French.
a.
(i) only
b.
(i) and (iii) only
c.
(i) and (ii) only
d.
(ii) and (iii) only
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
Which of the following statements are true about V.O. Chidambaram Pillai?
(i) He was a follower of Gopalakrishna Gokhale.
(ii) He was known as Chekkiluththa Chemmal.
(iii) He founded the servants of India Society.
(iv) He was a lawyer.
a.
(iii) and (iv) only
b.
(ii), (iii) and (iv) only
c.
(ii) and (iv) only
d.
(i), (ii) and (iv) only
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.