ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
a.
கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை
b.
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
Correct Answer
c.
கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
d.
கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை
Step-by-Step AI Explanation
Verified Method
ஆதிச்சநல்லூரில் (தூத்துக்குடி மாவட்டம்) மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவை என்று தொல்லியலாளர்கள் கணித்துள்ளனர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க . L தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் கவிக்கோ
a.
மண்புழுவல்ல மானிடனே
Correct Answer
e.
தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் ஆலந்தூரார் புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன எட்வர்டு மைபிரிட்சு ஈஸ்ட்மன் தாமஸ் ஆல்வா எடிசன் பிரான்சிஸ் சென்கின்சு k 3 CCSFT [ Turn over
Step-by-Step AI Explanation
Verified Method
கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் 'தினங்களை கொண்டாடுவதை விடுங்கள்' என்பது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரி ஆகும். 'மண்புழுவல்ல மானிடனே' என்ற வரியை இயற்றியவர் தாராபாரதி ஆவார் (பாரதி அல்ல). எனவே பொருத்தமான இணை 'தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் - கவிக்கோ' என்பதாகும்.
தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
b.
தந்தை பெரியார்
Correct Answer
Step-by-Step AI Explanation
Verified Method
'தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக்குகையில் சிறுத்தை எழும்' என்று தந்தை பெரியாரைப் பாரதிதாசன் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார் ?
b.
வால்ட் விட்மன்
Correct Answer
Step-by-Step AI Explanation
Verified Method
அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மனின் (Walt Whitman) 'புல்லின் இதழ்கள்' (Leaves of Grass) என்ற புதுக்கவிதை நூலின் சாயலில் பாரதியார் தமிழில் முதன்முதலில் 'வசன கவிதை' எழுதத் தொடங்கினார்.
நாமக்கல் கவிஞரின்.படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
c.
புதினங்கள்
Correct Answer
e.
கவிதைத் தொகுப்புகள் மூன்று மொழி பெயர்ப்புகள் 4 . ஐந்து ( b ) ( c ) ( d ) . 4 3 1 2 3 4 1 2 4 1 3 . 3 1 4 2 CCSFT
Step-by-Step AI Explanation
Verified Method
நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கனாரின் படைப்புகளில் புதினங்கள் 5, இசை நாவல்கள் 3, கட்டுரைகள் 12, தன் வரலாறு 3, கவிதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்டவை ஆகும்.
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
Step-by-Step AI Explanation
Verified Method
உருசிய (ரஷ்ய) நாட்டின் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில், அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
c.
சாகுந்தலம்
Correct Answer
Step-by-Step AI Explanation
Verified Method
Answer detected via ink-density hand-tick analysis on the scanned answer key (confidence ratio 2.69) — verify before trusting.
"உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக் கூறியவர்
Step-by-Step AI Explanation
Verified Method
Answer detected via ink-density hand-tick analysis on the scanned answer key (confidence ratio 3.45) — verify before trusting.
"சூலியன் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர்
Step-by-Step AI Explanation
Verified Method
பிரான்சு நாட்டுப் பேரறிஞர் சூலியல் வின்சோன் (Julien Vinson) தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் தமிழ்ப் பணியைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்." - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
a.
தமிழ்த் தென்றல் திரு.வி.க
Step-by-Step AI Explanation
Verified Method
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தியவர் தந்தை பெரியார் ஆவார்.
Sign up free in seconds to unlock step-by-step AI answers for the remaining 84 questions.
குமரகுருபரரின் ‘ நீதி நெறி விளக்கம் ' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார் ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் ; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார் ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவரை தேர்வு செய்க
b.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘ அரிசி ' என்னும் தமிழ்ச் சொல் ' ஓரைஸா ' என எம்மொழிக்குச் சென்றது ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“ தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு ” என்று கூறியவர்
a.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
திருப்பனந்தாளிலும் , காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத்திருமந்திரப் பாடல் இடம்பெற்ற தந்திரம் எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
'அறவுரைக் கோவை' என அழைக்கப் பெறும் நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
a.
திருவருட்பா திருக்குறள்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
a.
. சீவகசிந்தாமணி சிலப்பதிகாரம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
எட்டுத்தொகை நூல்களில் 'நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
c.
நல்லாதனார் கணிமேதாவியார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"என்காற் சிலம்பு மணியுடை அரியே" இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
e.
தமிழ் , வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார் . அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு பாலி இந்துத்தானி கன்னடம் உருது
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள "துகிர்" என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
a.
30 ( A ) கம்பர் சேக்கிழார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
' புள்ளுறு புன்கண் தீர்த்தோன் ' இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க .
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேராதார் - இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக ?
c.
வேற்றுப் பொருள் வைப்பு அணி
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘ முட்டையிட்டது சேவலா , பெட்டையா ’ ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம் , முத்து , பவளம் , கிளிஞ்சல் .
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சொல்லைப் பொருளோடு பொருத்துக சொல் பொருள்
e.
( © c ) மருங்கு ன் 3 . இனிமை மதுரம் அழகு ( b ) ( c ) ( d ) 2 1 4 3 3 . 2 1 ☑ 1 2 3 1 2 3 4 11 CCSFT [ Turn over
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பிழையற்ற வாக்கியம் எது ?
a.
ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
b.
ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
c.
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
d.
ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘ எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் ' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு .
a.
செயப்பாட்டு வினைத் தொடர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக :
e.
யாவையும் மரூஉ நன்று தொழிற்பெயர் ( b ) ( c ) ( d ) ✓ 4 3 1 2 3 4 2 +1 2 4 1 3 4 3 2 1 CCSFT
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதைத் தேர்ந்தெடு.
c.
இடையிலும் இறுதியிலும் வரும்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
'தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்' - இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனைப் பெயரினைத் தேர்ந்தெடு.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
" உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் " -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது ?
d.
" ' விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
e.
உள்நின்று உடற்றும் பசி " இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது ? மேற்கதுவாய் மோனை கீழ்க்கதுவாய் மோனை கூழை மோனை ஒரூஉ மோனை
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
a.
தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
b.
வினைத்தொகையில் வல்லினம் மிகாது
c.
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
d.
உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது எனத் தேர்ந்தெடு.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்
d.
திரு.வி. கலியாண சுந்தரனார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என அழைக்கப்படும் நகரம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
d.
திண்டிவனம் ராமசாமிராஜா
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கண்ணதாசன் படைத்த நாடகம்
c.
கல்லக்குடி மகா காவியம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன
b.
தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
d.
காலப் பெயர்கள் அந்நாள் , மறுநாள் என மாறும்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது" என்று கூறியவரை தேர்ந்தெடு
a.
டாக்டர். மு. வரதராசனார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக :
a.
பெருஞ்சித்திரனார் 1 . காவியப்பாவை
e.
கனிச்சாறு பாரதிதாசன் தேன்மழை ( b ) ( c ) ( d ) . 2 3 4 1 ✓ 3 4 1 2 2 4 1 3 . 4 3 2 . 1
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக :
e.
1970 உரையாற்றிய மணிநேரம் 4 . 1978 ( b ) ( c ) ( d ) 4 3 1 2 3 4 2 1 2 3 .4 1 . 1 3 4 2
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“ நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் ” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘ மணிமேகலை ' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
e.
" சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே ” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார் ? . முன்றுறை அரையனார் காரியாசான் . 100 மிளைகிழான் நல்வேட்டனார் கணிமேதாவியார் ← 19 CCSFT [ Turn over
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘ அஷ்டப்பிரபந்தம் ' கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும் ? எட்டு சிற்றிலக்கியங்கள்
a.
எட்டு பெருங்காப்பியங்கள்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
a.
ஓராயிரத்து முப்பத்து நான்கு
b.
ஈராயிரத்து முப்பத்து நான்கு
c.
மூவாயிரத்து முப்பத்து நான்கு
d.
நான்காயிரத்து முப்பத்து நான்கு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
" நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்பு மின்து தான் " -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
மறைமலையடிகளாரின் மகள்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
' உண்பது நாழி உடுப்பவை இரண்டே ' - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
' போரை ஒழிமின் ' - - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார் ? VA நெடுங்கிள்ளி
c.
சேரமான் நெடுமான் அஞ்சி
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
' தேம்பாவணி ' என்பது கிறித்தவக் காப்பியம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"தண்டமிழ் ஆசான்" என்று பாராட்டப் பெற்றவர்.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார் .
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக : நூல் நூலாசிரியர்
e.
கார் நாற்பது 3 . புல்லங்காடனார் பழமொழி கண்ணங்கூத்தனார் . ( b ) ( c ) ( d ) V2 3 . 4 1 1 2 . 3 4 4 3 1 2 3 2 4
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
'அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்?' - இது பயின்று வந்த நூல் எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தமிழெண்களைக் கூட்டுக : ருஅ + சுஅ = ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தமிழ் ஓசை மொழி .
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
" சான்றாண்மை " அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு .
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
புறத்திணைகள் வகைப்படும் . பன்னிரெண்டு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ' குளிர்காவுஞ் ' இதில் இடம்பெற்றுள்ள ' கா ' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க :
e.
" நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே " என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ? தொல்காப்பியம் Lazy axy நன்னூல் யாப்பருங்கலக் காரிகை அகத்தியம் CCSFT
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ' ஐவர் ' என்பதன் இலக்கணம் யாது ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
c.
எடுத்துக்காட்டு உவமையணி
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"இழுக்கல் உடையுழி ஊன்றுகோல் அற்றே ஒழுக்கமுடையார்வாய்ச் சொல்" - இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளைத் தேர்ந்தெடு.
b.
ஊன்றுகோல் - பெரியோர் சொல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிராதுழும்" - இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினைத் தேர்ந்தெடு.
a.
அடிமறிமாற்றுப் பொருள்கோள்
b.
கொண்டு கூட்டுப் பொருள்கோள்
c.
மொழிமாற்றுப் பொருள்கோள்
d.
விற்பூட்டுப் பொருள்கோள்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"அண்ணம் நுனிநா வருட" எவ்வெழுத்துகள் தோன்றும்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி ?
a.
னல முன் டணவும் ணள முன் றனவும்
b.
னல முன் றடவும் ணள முன் னணவும்
c.
னல முன் றனவும் ணளமுன் டணவும்
d.
னல முன் றணவும் ணளமுன் டனவும்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
"வித்தொடு சென்ற வட்டி" என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?