உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’
a.
வெளிப்படைத் தன்மை
Correct Answer
No explanation saved for this question yet.
‘சிலை மேல் எழுத்து போல’ இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
c.
நிலைத்து நிற்கும்
Correct Answer
No explanation saved for this question yet.
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
a.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
b.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
c.
ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
Correct Answer
d.
ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
No explanation saved for this question yet.
மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
No explanation saved for this question yet.
இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.
d.
உரிச்சொல் தொடர்
Correct Answer
No explanation saved for this question yet.
பெயர்ச்சொற்களைப் பொருத்துக:
(a) மல்லிகை — 1. சினைப்பெயர்
(b) பள்ளி — 2. பண்புப்பெயர்
(c) கிளை — 3. இடப்பெயர்
(d) இனிமை — 4. பொருட்பெயர்
Codes: (a) (b) (c) (d)
No explanation saved for this question yet.
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக:
(a) காலப்பெயர் — செம்மை
(b) சினைப்பெயர் — கண்
(c) பண்புப்பெயர் — ஆண்டு
(d) தொழிற்பெயர் — ஆடுதல்
No explanation saved for this question yet.
‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
No explanation saved for this question yet.
‘தணிந்தது’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
No explanation saved for this question yet.
‘தருக’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
No explanation saved for this question yet.
Sign up free in seconds to unlock step-by-step AI answers for the remaining 90 questions.
‘சோ’ – ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘மா’ – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘பறவை’ – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
a.
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
b.
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
c.
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
d.
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக:
(a) சோறு — 1. குடித்தான்
(b) பால் — 2. உண்டான்
(c) பழம் — 3. பருகினான்
(d) நீர் — 4. தின்றான்
Codes: (a) (b) (c) (d)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக:
(a) 876 — 1. ங கூ கூ
(b) 543 — 2. ங உ க
(c) 321 — 3. ரு ச ங
(d) 369 — 4. அ எ கூ
Codes: (a) (b) (c) (d)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘உழவர் பாட்டு’ என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘வரதன்’ என்ற இயற்பெயரைக் கொண்டவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர்
b.
அழகிய சொக்கநாதப் புலவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்’ – இக்கூற்று யாருடையது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?
a.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
c.
திரு.வி. கலியாண சுந்தரனார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) “அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(d) “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறியவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – திருக்குறள் உணர்த்தும் கருத்து.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
c.
கூற்று 1ம் கூற்று 2ம் சரி
d.
கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று புகழ்ந்து கூறியவர் யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக:
(a) மதியாதார் முற்றம் — 1. கூடுவது கோடிபெறும்
(b) உபசரிக்காதார் மனையில் — 2. மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு — 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
(d) கோடானு கோடி கொடுப்பினும் — 4. உண்ணாமை கோடிபெறும்
Codes: (a) (b) (c) (d)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
b.
ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
d.
டிசம்பர் பதினைந்தாம் நாள்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ————— நூலாகும்.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘ஞானப்பச்சிலை’ என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை’ என்று கூறும் நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஆற்றூர் பேச்சு வழக்கில் ————— என மருவியுள்ளது.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
a.
எம்.ஜி. இராமச்சந்திரன்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தமிழ்ச்செய்யுள் களம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
a.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக:
(a) தத்துவ தரிசனம் — 1. அண்ணா
(b) பிடிசாம்பல் — 2. வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு — 3. கி.வா. ஜகந்நாதன்
(d) மிட்டாய்காரன் — 4. ஜெயகாந்தன்
Codes: (a) (b) (c) (d)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
முடியரசன் இயற்றாத நூல் எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது’ – எனப் பாடியவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
a.
தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
b.
நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
c.
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
d.
தெய்வம் நினைக்கும் ஒன்று, நாம் ஒன்று நினைக்க
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
மோனைத் தொடை ————— வகைப்படும்.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டிற் புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும். — இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
b.
புனிதமுற்று, புத்தகசாலை
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.
c.
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
a.
எத்தனை மாடுகள் மேய்ந்தன?
b.
எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
d.
ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
a.
நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
b.
நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
c.
இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
d.
இங்கு நகரப்பேருந்து வருமா?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியான தொடரைக் கண்டறிக.
a.
உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
b.
தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
c.
தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
d.
உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியான தொடரைக் கண்டறிக.
a.
தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
b.
என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
c.
நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
d.
“தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியான அகரவரிசையைத் தேர்க.
a.
மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
b.
கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
c.
முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
d.
மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
a.
கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
b.
ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
c.
தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
d.
ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘தேடு’ – வினைமுற்று சொல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்துக:
(a) வெண்பா — 1. துள்ளல் ஓசை
(b) ஆசிரியப்பா — 2. தூங்கல் ஓசை
(c) கலிப்பா — 3. செப்பல் ஓசை
(d) வஞ்சிப்பா — 4. அகவல் ஓசை
Codes: (a) (b) (c) (d)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
‘கோல்டு பிஸ்கட்’
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக:
(a) Vowel — 1. மெய்யெழுத்து
(b) Consonant — 2. ஒரு மொழி
(c) Homograph — 3. உயிரெழுத்து
(d) Monolingual — 4. ஒப்பெழுத்து
Codes: (a) (b) (c) (d)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோட வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’ என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல் ?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
‘பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்று குறிப்பிடும் நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
a.
I, III, IV மட்டும் சரி
c.
I, II, III மட்டும் சரி
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
a.
இராமலிங்க சுவாமிகள் சரிதம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
சரியான இணையைத் தேர்வு செய்க:
(a) துவரை — தாமரை மலர்
(b) மறை — பவளம்
(c) விசும்பு — வானம்
(d) மதியம் — நிலவு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொருத்தமான விடையைத் தருக:
(a) சிறுபஞ்சமூலம் — 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு — 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி — 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை — 4. தற்கால இலக்கியம்
Codes: (a) (b) (c) (d)
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்’ என்று குறிப்பிடப்படுபவர்கள்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
a.
உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
b.
உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
c.
உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
d.
உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
a.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
b.
மொரிசியசு, இலங்கை, கனடா
c.
பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
d.
கனடா, அந்தமான், மலேசியா
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தமிழ் பயிலும் ஆர்வமிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
ஈ.வெ. ராவுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
a.
1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்
b.
1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசியா செனட் சபை
c.
1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
d.
1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
Correct Answer & Step-by-Step Solution Locked
Sign in free to reveal the correct answer and AI explanation for this question.
கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
c.
ஆகாயத்துக்கு அடுத்த வீடு